மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைப்பு by adminhamiya | Aug 8, 2023 | News and Events அல் ஹம்துலில்லாஹ் இன்று எமது கல்லூரி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிய சகோதரர் MM. Irfan (Software Engineer) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.