அல்ஹம்துலில்லாஹ் இன்று (2023-06-03) காலை 10 மணியளவில் கல்முனை அல்ஹாமியா அறபுக் கல்லூரியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கணனி கூட கையளிப்பு நிகழ்வு கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிபர் அஷ்ஷேய்க் தஸ்தீக் மதனி ,ஆசிரியர்கள் மற்றும் ஆளுநர் சபையினர் பங்குபற்றலுடன் நடைபெற்றது.