18.06.2023 திகதி அன்று அல்லாஹ்வின் உதவியால் அல்குர்ஆன் மனனம், அகீதா, ஹதீஸ், அரபுச் சொல் மனனம் எனப் பல போட்டிக்கான பரீசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்ற கல்லூரியின் ஆளுநர் சபையின் முன்னாள் பொருளாளர் அல்ஹாஜ் மன்சூர் To(رحمه الله) மற்றும் கல்விக் குழு உறுப்பினர் பழைய மாணவர்களில் ஒருவரான விரிவுரையாளர் அஷ்ஷேய்க் ஜலீல் ஹாமி (رحمه الله) ஆகியோர்களின் சேவைகளை பாராட்டி குடும்பத்தினரையும் கௌரவிக்கும் நிகழ்வும் அதிபர் ஏசீ. தஸ்தீக் மதனி தலைமையில் தலைவர் ஆரிப் சம்சுதீன் சட்டத்தரணி பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்ட போது